பிரித்தானியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் ஒரே நாளில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சுமார் 87 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி தெரிவித்துள்ளார். ஆனால் … Continue reading பிரித்தானியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்!